முதல் இரண்டு சோதனைகளில் கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என நிரூபணம், இறுதி கட்ட சோதனைக்கு அனுமதி

0 2832
இறுதி கட்ட கிளினிகல் சோதனைக்கு அனுமதி கிடைத்துள்ள கோவேக்சின் தடுப்பூசி, மிகவும் பாதுகாப்பானது என முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பான இந்த தடுப்பூசி, முதல் இரண்டு சோதனைகளில் நல்ல நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கியதாக பாரத் பயோடேக் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.

முதலிரண்டு சோதனைகள் சுமார் 1000 பேரிடம் நடத்தப்பட்டதில் யாருக்கும் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments