மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பின்பும் வெங்காய விலை உயர்வு நீடிப்பு

0 1794
மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பின்பும் வெங்காய விலை உயர்வு நீடிப்பு

மத்திய அரசின் இறக்குமதிகள் தளர்வு போன்ற அறிவிப்புக்குப் பின்னரும் வெங்காய விலையில் மாற்றமின்றி அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.

வட இந்தியாவில் 80 ரூபாய்க்கு விலை குறையாமல் இருக்கிறது. சில ஊர்களில் அது 100 ரூபாயைத் தொட்டு விட்டது. ஒடிசா மாநிலம் புவனேசுவர் காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்தியாவிலேயே இதுதான் குறைந்தபட்ச விலை என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments