அனுமதியின்றி தனது புகைப்படங்களை வெளியிட்டதாக முன்னாள் நண்பர் மீது வழக்கு தொடர அமலாபாலுக்கு நீதிமன்றம் அனுமதி

0 2925

னுமதியின்றி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.

இது தொடர்பாக அமலா பால் தாக்கல் செய்திருந்த மனுவில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவருக்கும் தனக்கும் திருமணமானதாக பொய்யான தகவல்களை பரப்பியதாக புகார் தெரிவித்திருந்தார்.

தன்னுடன் எடுத்த புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் வெளியிட தடை விதிக்கவும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி வழங்கவும் அமலாபால் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments