இந்தியா உடனான எட்டாம் கட்ட ராணுவ பேச்சுவார்த்தையை, சீனா உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்

0 1084
இந்தியா உடனான எட்டாம் கட்ட ராணுவ பேச்சுவார்த்தையை, சீனா உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்

இந்தியா உடனான எட்டாம் கட்ட ராணுவ பேச்சுவார்த்தையை, சீனா உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் மூண்டுள்ள எல்லைப்பிரச்னையை தீர்க்க, இந்தியா-சீனா இடையே இதுவரை 7 கட்டங்களாக ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இருப்பினும், இரு நாட்டு தரப்பிலும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள துருப்புகள் பின்வாங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு சாதகாமான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments