ஜோ பிடனுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் ஆதரவு திரட்டிய ஒபாமா

0 1877
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் முன்னாள் அதிபர் ஓபாமா ஆதரவு திரட்டுகையில், 8 மாத குழந்தையோடு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் முன்னாள் அதிபர் ஓபாமா ஆதரவு திரட்டுகையில், 8 மாத குழந்தையோடு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஜனநாயக கட்சி மூத்த தலைவரான ஒபாமா, தொலைபேசி அழைப்பு மூலம் ஜோ பிடனுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது 8 மாத குழந்தையோடு பேசிய வீடியோவை ஓபாமா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை இதுவரை 30 லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments