கடவுளே முதலமைச்சரானால் கூட அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை-கோவா முதலமைச்சர்

0 3450
கடவுளே முதலமைச்சரானால் கூட அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கடவுளே முதலமைச்சரானால் கூட அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

‘ஸ்வயம்பூர்ணா மித்ரா’ என்ற திட்டத்தை அந்த மாநிலத்தில் தொடங்கி வைத்து பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்றார்.

கடவுளே முதலமைச்சரானாலும் இதனை செய்ய முடியாது என்ற அவர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு, கோவாவில் ஏராளமான வேலைவாய்ப்பு உள்ளது என்றார். ஸ்வயம்பூர்ணா மித்ரா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்’ என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments