விஜய்மல்லையாவை நாடு கடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?2 மாதத்திற்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

0 1465
விஜய்மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கை தொடர்பாக, 2 மாதத்திற்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய்மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கை தொடர்பாக, 2 மாதத்திற்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய்மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் லலித், அசோக் பூசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலை அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments