ருமேனியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் : ஜெர்மனியின் மேனுவல் லெட்டன்பிக்லர் சாம்பியன் பட்டம்

0 1849
ருமேனியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் : ஜெர்மனியின் மேனுவல் லெட்டன்பிக்லர் சாம்பியன் பட்டம்

ருமேனியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஜெர்மனியின் மேனுவல் லெட்டன்பிக்லர் சாம்பியன் பட்டம் வென்றார்.

கரடு முரடான பாதையில் நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயமான ரெட்புல் ரேலி, சிபியு நகரில் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.

இதில் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வந்த கிரஹாம் ஜேர்விஸ், பாதி வழியில் விபத்தில் சிக்கினார்.

இதனையடுத்து போட்டியில் முன்னிலை பெற்ற லெட்டன்பிக்லர் தொடர்ந்து 2வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments