ஐபிஎல் தொடரில் நேற்று பறவையைப் போல பறந்து சென்று கேட்ச் செய்த தினேஷ் கார்த்திக்...வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்

0 12787
ஐபிஎல் தொடரில் நேற்று பறவையைப் போல பறந்து சென்று கேட்ச் செய்த தினேஷ் கார்த்திக்...வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், பறந்து சென்று கேட்ச் செய்த விதம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக இறங்கிய பென் ஸ்டோக்ஸ், கம்மின்ஸ் வீசிய பந்தை அடித்து ஆட முயன்றார்.

அப்போது பேட்டின் விளிம்பில் பட்ட பந்து, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கின் இடது புறமாக சென்றது.

இதனை யாரும் எதிர்பாராத வகையில் தாவிச்சென்று அவர் அட்டகாசமாக கேட்ச் பிடித்த விதம் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments