ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு, டெல்லி அணிகள் பலப்பரீட்சை...ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?

0 1215
ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு, டெல்லி அணிகள் பலப்பரீட்சை...ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை மும்பை அணி மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், அபுதாபியில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் தலா 14 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், இதில் வெற்றி பெறும் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments