அக்டோபர் மாதத்தில் அதிகரித்த பெட்ரோல், டீசல், மின்நுகர்வு பயன்பாடு

0 1149
கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் மின் நுகர்வு கொரோனா காலகட்டத்துக்கு முந்தைய நிலையைக் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் மின் நுகர்வு கொரோனா காலகட்டத்துக்கு முந்தைய நிலையைக் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சந்தையில் 90 விழுக்காடு ஆதிக்கம் செலுத்தும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் கடந்த ஆண்டு விற்பனை செய்ததை விட கடந்த அக்டோபர் மாதம் 6 விழுக்காடு அதிகம் விற்பனை செய்துள்ளனர்.

இதேபோல் பெட்ரோல் விற்பனையும் கடந்த ஆண்டை விட தற்போது 4 விழுக்காடு அதிகமாக விற்பனையாகியுள்ளது. அரசு தெரிவித்துள்ள அறிக்கையின்படி, மின்நுகர்வு 110 பில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments