பாஜக எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக் கொடி : போராட்டக்காரர்களை அடித்து விரட்டிய பாஜகவினர்

0 1641
பாஜக எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக் கொடி : போராட்டக்காரர்களை அடித்து விரட்டிய பாஜகவினர்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங்கிற்கு கருப்புக் கொடி காட்ட முயன்றவர்களை அவரது ஆதரவாளர்கள் அடித்து விரட்டினர்.

கொலைவழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏ பேசியதால் கடும் எதிர்ப்பு எழுந்து எதிர்க்கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி அவர் காரை வழிமறித்தனர். இச்சம்பவத்தில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments