பிரேசிலில் சீனாவின் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம்

0 1890
பிரேசிலில் சீனாவின் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம்

பிரேசிலில் சீனாவின் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Sao Pauloவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் என் உடல் எனக்கு சொந்தம் என்றும் நாங்கள் கினியா பன்றிகள் அல்ல என்றும் வாசகங்கள் அடங்கிய அட்டையை காண்பித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Sao Paulo வில் உள்ள Butantan ஆராய்ச்சி நிறுவனம் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை பரிசோதித்து வருவதாகவும், ஜனவரி மாதத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments