கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திரைப்படத்துறை பாதிப்பு : நடிகை ராஷ்மிகா சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல்

0 2942
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திரைப்படத்துறை பாதிப்பு : நடிகை ராஷ்மிகா சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திரைப்படத்துறை பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளார்.

மலையாள நடிகர் மோகன்லால் புதிய படத்துக்கு சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா தாம் மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்துக்கு சம்பளத்தை குறைத்து இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, தெலுங்கில் நடிக்கும் புதிய படத்துக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அதில் 20 லட்சம் ரூபாயை குறைத்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments