டெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி

0 1569
டெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி

டெல்லியில் இன்று முதல் முழு எண்ணிக்கையிலான பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்று கெஜ்ரிவால் அரசு அனுமதியளித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையையிலான பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முகக்கவசம் இல்லாமல் எந்தப் பயணியும் பேருந்தில் ஏற அனுமதி கிடையாது.

அதே போல் நின்றுக் கொண்டு பயணம் செய்யவும் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறைந்த அளவிலேயே தற்போது இயக்கப்படுவதால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறும் பயணிகள், கொரோனா அச்சம் இருப்பினும் பேருந்து சேவை முழு வீச்சில் தொடங்குவதை வரவேற்பதாக கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments