தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு விருது

0 1650
தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு விருது

தமிழகத்தைச் சேர்ந்த 5 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு புலனாய்வு நடவடிக்கைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சரின் சிறப்பு விருது, டெல்லி, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மகேஷ், அரவிந்த், டி.எஸ்.பி. பண்டரிநாதன், இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments