ஆந்திராவில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் குறைப்பு

0 1538
ஆந்திர மாநிலத்தில் பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 30 விழுக்காடு குறைக்க அறிவுறுத்தி அரசாரணை வெளியிப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 30 விழுக்காடு குறைக்க அறிவுறுத்தி அரசாரணை வெளியிப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடப்புக் கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வி ஒழுங்காற்று மற்றும் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்தது.

இதை ஏற்றுக் கல்விக் கட்டணத்தை 30 விழுக்காடு குறைக்க அறிவுறுத்தி மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத பள்ளிகளில் மேல்நிலை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் 30 விழுக்காடு குறைக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments