ஜியோ செல்போன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 40.56 கோடியாக அதிகரிப்பு

0 1998
நாட்டின் முன்னணி செல்போன் நிறுவனமாக திகழும் ஜியோவின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 40 கோடியே 56 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி செல்போன் நிறுவனமாக திகழும் ஜியோவின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 40 கோடியே 56 லட்சமாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில் 99 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்திருந்தனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2ஆவது காலாண்டில் 73 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளதாகவும், இதனால் மொத்த எண்ணிக்கை 40 கோடியே 56 லட்சமாக அதிகரித்திருப்பதாகவும் ஜியோ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 35 கோடியே 59 லட்சமாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments