99 ரன்களில் அவுட்டாகியதால் பேட்டை தூக்கி எரிந்த கெயில்: விதிமுறைகளை மீறியதாக போட்டிக்கான சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம்

0 9967
99 ரன்களில் அவுட்டாகியதால் பேட்டை தூக்கி எரிந்த கெயில்: விதிமுறைகளை மீறியதாக போட்டிக்கான சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், பேட்டை தூக்கி எரிந்ததற்காக பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் 99 ரன்கள் எடுத்த நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார். இதனால் சதத்தை தவறவிட்ட விரக்தியில் அவர் பேட்டை மைதானத்தில் தூக்கி எரிந்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் போட்டியின் விதிமுறைகளை மீறியதாக கிறிஸ் கெயிலுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments