நடிகை காஜல் அகர்வால் மற்றும் தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

0 3479
நடிகை காஜல் அகர்வால் மற்றும் தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

நடிகை காஜல் அகர்வால் மற்றும் தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஓட்டலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் திருமணம் நடைபெற்றது. இதில், கண்கவர் சிவப்பு லெஹங்கா அணிந்திருந்த மணப்பெண் காஜல் மற்றும் ஷெர்வானி உடையில் இருந்த மணமகன் கவுதம், திருமண சம்பிரதாயங்கள் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக திருமணத்துக்கு தயாராகும்போது எடுக்கப்பட்ட மோனோகுரோம் புகைப்படம் மற்றும் மெகந்தி, நலங்கு நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை காஜல் பகிர்ந்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments