வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யலாம்: இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்

0 1500
வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யலாம்: இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்

வழக்கில் தேடப்பட்டுவரும் நபர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய தடை இல்லை என்று இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்வேஸ் என்பவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82-வது பிரிவு முன் ஜாமீன் கோர எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments