நடப்பு நிதியாண்டில் தானியங்கி முறையில் ரூ.1.27 லட்சம் கோடி ரூபாய் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - வருமான வரித்துறை

0 1021
நடப்பு நிதியாண்டில் தானியங்கி முறையில் ரூ.1.27 லட்சம் கோடி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - வருமான வரித்துறை

நடப்பு நிதியாண்டில் தானியங்கி முறையில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய், பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், வரி செலுத்துவோருக்கு திரும்ப வழங்கல் முறையில் 37 லட்சத்து 22 ஆயிரம் தனிநபர் கணக்குகளுக்கு, ரூ.34,532 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 409 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு 92 ஆயிரத்து 376 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தொற்று சமயத்தில் பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments