ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

0 1386
ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா  விடுத்துள்ள அறிக்கையில், அம்மம்பள்ளி அணையிலிருந்து 600 கன அடி நீர் திறக்க படவுள்ளது என்றும்  இந்த தண்ணீர் நகரி ஆற்றின் வழியாக பூண்டி நீர்த்தேக்கம் வரை தண்ணீர் வரும் என்று தெரிவித்துள்ளார்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments