25 டன் வெங்காய மூட்டைகளுடன் கொச்சியில் இருந்து மகாராஷ்ட்ரா சென்ற சரக்கு லாரியைக் காணவில்லை என உரிமையாளர் புகார்

0 6489
25 டன் வெங்காய மூட்டைகளுடன் கொச்சியில் இருந்து மகாராஷ்ட்ரா சென்ற சரக்கு லாரியைக் காணவில்லை என உரிமையாளர் புகார்

வெங்காய விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 25 டன் வெங்காய மூட்டைகளுடன் கொச்சியில் இருந்து மகாராஷ்ட்ராவின் அகமது நகருக்கு அனுப்பி வைத்த சரக்கு லாரியைக் காணவில்லை என்று அதன் உரிமையாளர் முகமது சையத் என்பவர் புகார் அளித்துள்ளார்.

பொதுவாக சரக்குகள் ஏற்றிய பின்னர் ஒருவாரத்திற்குள் அது குறிப்பிட்ட இலக்கை அடைந்துவிடும். ஆனால் ஒரு மாதமாகியும் லாரி போனது எங்கே என்று தெரியவில்லை என்றும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளச் சந்தையில் வெங்காயத்தை விற்கவே ஓட்டுனர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments