தங்க கடத்தல் விவகாரம் : பினராயி விஜயன் பதவி விலக, போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் அடித்து கலைத்தனர்

0 2364

ங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரளா முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் சிவசங்கரன் கைது  செய்யப்பட்டுள்ள நிலையில், பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி, போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

கோழிக்கோட்டில் காவல் ஆணையர் அலுவலகத்தை பாஜக இளைஞர் அணியினர் முற்றுகையிட முயன்றனர். தடுப்புகள் மீது ஏறி நின்று கேரளஅரசுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments