டாடா சன்ஸ்-ல் இருந்து விலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

0 2618
டாடா சன்ஸ்-ல் இருந்து விலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டாடா குழுமத்தில் இருந்து முறையாக விலகுவது தொடர்பாக ஷபூர்ஜி பல்போன்ஜி குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பங்கு சந்தையில் உள்ள டாடா நிறுவனங்களின் மதிப்பின் அடிப்படையில், தங்களுக்கான பங்கு விகிதத்தை செட்டில் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. டாடா குழுமத்தில் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் அதிக பங்குகளை வைத்துள்ள மைனாரிட்டி பங்குதாரராகும்.

கடந்த 2016 ல் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து ஷபூர்ஜி பல்லோன்ஜி குடும்பத்தை சார்ந்த சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதில் இருந்து இரு தரப்பிற்கும் இடையே சட்டப்போராட்டம் நடக்கிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments