சமூகநீதி காக்கவே 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை- அமைச்சர் ஜெயக்குமார்

0 1170
சமூகநீதி காக்கவே 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை- அமைச்சர் ஜெயக்குமார்

சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதாலேயே, அரசமைப்புச் சட்டத்தின் 162ஆவது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments