ஸ்புட்னிக் தடுப்பூசி சோதனையில் இணைந்துள்ளது டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் நிறுவனம்

0 1095
ஸ்புட்னிக் தடுப்பூசி சோதனையில் இணைந்துள்ளது டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் நிறுவனம்

ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-5 இந்தியாவில் சோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த சோதனைகளில் பிரபல  முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்-ம் இணைந்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆலோசனை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையுடனும், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலுடனும் இணைந்து செயல்பட உள்ளதாக டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments