"கூகுள், பேடிஎம்-ல் சீன நிறுவனங்களின் முதலீடு எவ்வளவு?" -நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

0 1919
"கூகுள், பேடிஎம்-ல் சீன நிறுவனங்களின் முதலீடு எவ்வளவு?" -நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

சீன நிறுவனங்களின் முதலீடு மற்றும் ஆண்டு வருமானம் குறித்து, கூகுள் மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

தனிமனித தரவுகளின் பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நாடளுமன்ற நிலைக்குழு விளக்கம் பெற்று வருகிறது. அந்த வகையில், கூகுள் மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் செலுத்தும் வரி விவரங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சீனாவிற்கும், கூகுள் நிறுவனத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments