டெல்லிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கம் கடத்தி வரப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

0 1091
டெல்லிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கம் கடத்தி வரப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

டெல்லியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 83 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்ட நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பரிவர்த்தனைகள் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், குவஹாத்தி, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் என்.ஐ.ஏ. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments