200 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 600 கி.மீ. தூரம் விண்ணிலும் பறக்கும் "ஏர்கார்" அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது

0 2623
200 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 600 கி.மீ. தூரம் விண்ணிலும் பறக்கும் "ஏர்கார்" அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது

சாதாரணமாக சாலையிலும், அடுத்த சில நிமிடங்களில் விண்ணிலும் பறக்கும் ஏர் கார் வாகனம் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த கிளீன் விஷன் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த வாகனம் சோதனை முறையில் பறந்து வெற்றி கண்டுள்ளது.

மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 600 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் திறன் கொண்ட இந்த ஏரோ கார் வாகனத்தை மிகக்குறைந்த தூரம் கொண்ட ஓடுதளத்தில் இயக்க முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments