பிரான்சில் ராணுவ விமானம் மூலம் கொரோனா நோயாளிகள் இடமாற்றம்
பிரான்சில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ராணுவ விமானம் மூலம் கொரோனா நோயாளிகள் இடமாற்றப்பட்டனர்.
அந்நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிகிச்சையை விரிவாக்கும் பொருட்டு, அதிக பாதிப்பு உள்ள மருத்துவமனைகளில் இருந்து குறைவான பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு நோயாளிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அவிக்னான் நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரெஸ்ட் நகர் மருத்துவமனைக்கு ராணுவ விமானம் மூலம் நோயாளிகள் இடமாற்றப்பட்டனர்.
France goes under new #coronavirus lockdown until at least December 1, hoping to bring under control an outbreak that is poised to overwhelm hospitals in a matter of dayshttps://t.co/HCVDG6M6C9 pic.twitter.com/gn8DOFogKr
— AFP news agency (@AFP) October 29, 2020
Comments