ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு

0 1956
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

பகின் வயதுடைய ஆறு சிறுவர்கள் வசந்தவாடா கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் ஆற்றில் குளிக்க போனபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி ஆறு பேரின் இறந்த உடல்களையும் மீட்டனர். ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிச்சந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments