தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையமான நேஃபட் மூலம் ஒரு லட்சம் டன் வெங்காயம் வினியோகம் - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

0 1558
தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையமான நேஃபட் மூலம் ஒரு லட்சம் டன் வெங்காயம் வினியோகம் - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

அரசின் கையிருப்பில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையமான நேஃபட் மூலம், வினியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெங்காய விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார்.

மேலும், சரியான நேரத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததோடு, வெங்காய இறக்குமதிக்கான வழிவகைகளை செய்ததாகவும், நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments