சூதாட்ட வலைதளங்களைத் தடை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஆந்திர முதலமைச்சர் கடிதம்

0 2694
இந்த நிலையில், சென்னையில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகள் நேய காவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அச்சத்தை போக்கும் வகையில் சுவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டு, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளனர். ப்ரீத் சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களில், முதற்கட்டமாக 23 நிலையங்களில் இது போன்ற மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய வலியுறுத்தி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய இணைய சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜெகன் மோகன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments