ஆந்திர மாநிலத்தில் ஓடையில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள், நீரில் மூழ்கி பலி

0 3684
ஆந்திர மாநிலத்தில் ஓடையில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள், நீரில் மூழ்கி பலி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், ஓடையில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பூதேவிப்பட்டினம் கிராம ஓடையில், 6 மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென சுழல் ஏற்பட்டது.

நீரில் மூழ்கத் துவங்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்பதற்குள், அனைவரும் நீரில் மூழ்கி விட்டனர்.

4 மாணவர்களின் உடல்களை மீட்ட தீயணைப்புத்துறையினர், மேலும் இருவரின் உடல்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments