சுமார் ரூ.2.4 கோடி மதிப்புள்ள தனது பென்ஸ் காருக்கு தீவைத்த யூடியூபர்

0 2379

ரஷ்ய யூடியூபர் ஒருவர், மெர்சிடிஸ் கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது விலையுயர்ந்த பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

யூடியூப்பில் கிட்டத்தட்ட 50 லட்சம் சப்ஸ்கரைபர்களை(subscribers) கொண்ட மிகைல் லிட்வின், சுமார் 2 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் காரை, திறந்த வெளி ஒன்றில் நிறுத்தி, அதன் மேல் பெட்ரோல் ஊற்றி எரித்தார்.

பழுதை சரி செய்ய 5 முறை காரை அனுப்பியும், டீலர் சரி செய்யாததால் விரக்தியில் காருக்கு தீவைத்தததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments