பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த போலி சாமியாருக்கு 120 ஆண்டுகள் சிறை-நியூ யார்க் நீதிமன்றம் அதிரடி

0 6598
பெண்களை பாலியல் அடிமைகளாக மாற்றிய போலி மத சாமியாருக்கு நியூ யார்க் நீதிமன்றம் 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

பெண்களை பாலியல் அடிமைகளாக மாற்றிய போலி மத சாமியாருக்கு நியூ யார்க் நீதிமன்றம் 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

60 வயதான கேத் ரானியர் என்ற இந்த நபர் Nxivm என்ற பெயரில் ஒரு அமைப்பை துவக்கி அதில் பணம் படைத்தவர்களையும், பிரபலமானவர்களையும் சேர்த்து வந்தார்.

5 ஆயிரம் டாலர் கட்டணத்தில் சேரும் பெண்களுக்கு டயட் உணவை கொடுப்பதுடன், அவர்களது உடலில் தனது இனிஷியலை முத்திரை குத்தி பாலியல் அடிமைகளாக இந்த நபர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 120 வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்படடுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments