மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சீன தூதர் மற்றும் புத்த துறவிகளுடன் "Go corona, go corona" என்று கூறியது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரான இவர் தற்போது மோடி அமைச்சரவையில் சமூக நீதித்துறை இணை அமைச்சராக உள்ளார்.
I have tested #COVID19 positive and as per advise of Doctors I have been hospitalised for few days. Those who have been come in contact with me are advised to get COVID-19 tests done. Take Care & Stay Safe
— Dr.Ramdas Athawale (@RamdasAthawale) October 27, 2020
Comments