கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடும் - லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தகவல்

0 3247
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடும் - லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தெரியவந்துள்ளது.

3 லட்சத்து 65 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் எந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் உருவானாலும், அது சில மாதங்கள் மட்டுமே நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments