பஞ்சாபில் பிரதமர் மோடியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டதற்கு ஜே.பி. நட்டா கடும் கண்டனம்

0 1235
பஞ்சாபில் பிரதமர் மோடியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டதற்கு ஜே.பி. நட்டா கடும் கண்டனம்

பஞ்சாப் மாநிலத்தில் ராவண வதத்தின் போது பிரதமர் மோடியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் உருவ பொம்மையை எரிப்பது குறித்து ராகுல் காந்தி இயக்கிய நாடகம் பஞ்சாபில் நிறைவேற்றப்பட்டதாக ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் வெறுப்பு எவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராவணனின் உருவத்தில் மோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments