அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம், அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது - காவேரி மருத்துவமனை

0 5151

அமைச்சர் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கொரோனா தொற்று காரணமாக துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி

பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் உடல் உறுப்புகள் செயல்படுவதில் சிக்கல்

துரைக்கண்ணுவுக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை

அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது - காவேரி மருத்துவமனை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments