இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்த இந்தி நடிகை பாயல் கோஸ், ராம்தாஸ் அத்வாலே கட்சியில் இணைந்தார்

0 2300
இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இந்தி நடிகை பாயல் கோஸ், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சியில் இணைந்துள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக பாலியல்  வன்கொடுமை புகார் அளித்த இந்தி நடிகை பாயல் கோஸ், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்த அனுராக் மீது பாயல் கோஸ் அளித்த புகாரின்பேரில் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பாயல் கோசுக்கு ஆதரவாக ராம்தாஸ் அத்வாலே பலமுறை பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் மும்பையில் அத்வாலே முன்னிலையில் அவரது கட்சியில் பாயல் கோஸ் இணைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments