சிம்புவின் "ஈஸ்வரன்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. உடல் எடையை சிம்பு பெருமளவில் குறைத்துள்ள நிலையில், கரும்புக் காட்டுக்கு மத்தியில், பாம்பு ஒன்றை அவர் வைத்திருப்பது போன்ற மோசன் போஸ்டரையும், ஈஸ்வரன் படக்குழு வெளியிட்டுள்ளது.
அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாரதிராஜா, நித்தி அகர்வால், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
Comments