நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - மத்திய இணையமைச்சர் பிரதாப் சாரங்கி

0 3034
நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய இணையமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய இணையமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவம் என்ற பாஜகவின் தேர்தல் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணையமைச்சர் பிரதாப் சாரங்கி, அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பதாகவும், இதற்காக நபர் ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments