தானாக பார்க்கிங் செய்து கொள்ளும் வசதியுடன் பென்ஸ் கார் அறிமுகம்

0 2955
வால்வோ மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்குப் போட்டியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தானாக பார்க்கிங் செய்யும் புதிய வகை காரை அறிமுகம் செய்துள்ளது.

வால்வோ மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்குப் போட்டியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தானாக பார்க்கிங் செய்யும் புதிய வகை காரை அறிமுகம் செய்துள்ளது.

எஸ் கிளாஸ் வகையைச் சேர்ந்த இந்தக் கார், தானாக பார்க்கிங் செய்யும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தானாக பார்க்கிங் செய்யும் உலகின் முதல் காராக பென்ஸ் எஸ் கிளாஸ் கார் திகழ்கிறது.

காரில் வைக்கப்பட்டுள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்களின் உதவியுடன் இந்த அமைப்பு செயல்படுகிறது. ஸ்மார்ட் போன் மூலம் குறிப்பிட்ட செயலியால் இந்தக் காரினைக் கட்டுப்படுத்தி நமது தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments