கங்கணா இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார்..? சுப நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி அவரது வழக்கறிஞர் விளக்கம்

0 1917
மும்பை காவல்துறையினர் விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் கங்கணாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என்று அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மும்பை காவல்துறையினர் விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் கங்கணாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என்று அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.

போதைப் பொருளுடன் தொடர்புபடுத்தி பாலிவுட்டை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் அக்டோபர் 26,27 தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் கங்கணாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

கங்கணா மீது தேச துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதால் நவம்பர் 15 வரை அவகாசம் அளிக்குமாறு கங்கணா தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments