ராணுவ அதிகாரிகளின் நான்கு நாள் மாநாடு இன்று தொடக்கம்...

0 1265
லடாக் எல்லை பதற்றம் மற்றும் ராணுவ சீர்திருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க, ராணுவ அதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் சிறப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது.

லடாக் எல்லை பதற்றம் மற்றும் ராணுவ சீர்திருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க, ராணுவ அதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் சிறப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது.

டெல்லியில் ராணுவ தலைமை அலுவலகத்தில் தலைமை தளபதி M.M.நாரவானே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராணுவத்தின் அனைத்து கமாண்டர்கள் மற்றும் படை தளபதிகள், உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி RKS பதவுரியா ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments