அஸர்பைஜான் - ஆர்மீனியாவுக்கு இடையே மீண்டும் போர்.. ரஷ்யா எச்சரிக்கை..!

0 3235
அஸர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு இடையே மீண்டும் போர் தொடர்வதால் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஸர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு இடையே மீண்டும் போர் தொடர்வதால் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருநாடுகளுக்கும் நடுவே உள்ள நாகோர்னோ, காரபாக் பகுதிக்காக இரு நாடுகளும் தொடர்ந்து மோதி வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு அமைதி உடன்படிக்கை ஏற்பட்ட போதிலும், ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருவதால் போர் மீண்டும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே மோதல் தொடர்வதால் நட்பு நாடுகளுடன் உறவு மோசமாகும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments