ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியது

0 1925
இன்ஸ்டாகிராமில் நடிகை ஆலியா பட்டின் ரசிகர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் நடிகை ஆலியா பட்டின் ரசிகர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளாவார். ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

அவருடைய சமூக ஊடக ரசிகர்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்ததற்கு மனம் நெகிழ்ச்சியடைந்த ஆலியா பட் இந்த 5 கோடி அன்புள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments